விருத்தாசலம்: மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு
விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.;
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆவணங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தொடர்ந்து அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஆய்வு செய்து அறிவுரை வழங்கி வருகிறார்.