நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் பொதுக்கூட்டம்

நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-06 16:46 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சியின் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகரமன்ற துணை தலைவர் கிரிஜா திருமாறன்,ஆணையர் கிருஷ்ணராஜன், பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் சரவணன், இளநிலை உதவியாளர் பாபு உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News