கடன் உதவிகள் வழங்கிய துணை முதல்வர்.
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவியினை வழங்கினார்.;
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் வந்த துறைமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் பலவணக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கலந்து கொண்டு சுய உதவிக் குழு பிரதிநிதிகள் உடன் உரையாற்றி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கடன் உதவி வழங்கினார்.