கரவை மாடுகள் வழங்கிய துணை முதலமைச்சர்.

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் அதன் ஒரு பகுதியாக தாட்கோ மூலம் பயனாளர்களுக்கு கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கறவை மாடுகளை பயனாளர்களுக்கு துணை முதலமைச்சர் வழங்கினார்.;

Update: 2025-03-07 02:31 GMT
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றும் வருகிறார். இதில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் ஊர்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 87 பயனாளிகளுக்கு தாட்கோ மூலமாக வழங்கப்படும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று எண்பத்தி ஏழு பயனாளர்களுக்கு கரவை மாடுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Similar News