தங்கம்மாள்புரத்தில் புதிய கல்வி மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
மண்டல் தலைவர் தெய்வம் தலைமையில் கிளைத் தலைவர் கனியரசு முன்னிலையில் நடைபெற்றது;
ஆண்டிபட்டி அருகே தங்கம்மாள்புரத்தில் புதிய கல்வி திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து இன்று ( 6.3.2025) கடமலை-மயிலை தெற்கு ஒன்றியம் மண்டல் தலைவர் தெய்வம் தலைமையில் கிளைத் தலைவர் கனியரசு முன்னிலையில் கையெழுத்து இயக்கத்தை பொதுமக்களிடையே தொடங்கப்பட்டது . முன்னாள் மண்டல் தலைவர் மணிகண்டன், பொதுச்செயலாளர் ராஜ்குமார், வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்