திருவேங்கடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் இன்று மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் இன்று மீட்பு;

Update: 2025-03-07 08:36 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாக்குளத்தை கோபாலகிருஷ்ணன் என்ற விவசாய கணக்கில் இன்று காலையில் தண்ணீர் தேடிச்சென்ற மான் கிணற்றில் தவறி விழுந்தது. இதை கண்ட பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினர் கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். இதை கண்ட பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Similar News