தேனியில் குடும்ப குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் தீக்குளிப்பு

தீக்குளிப்பு;

Update: 2025-03-07 13:34 GMT
தென்காசியை சேர்ந்த தா்மராஜ் என்பவர் சண்முகத்தாய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தேனி முல்லைநகரில் வசித்து வந்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மார்.2-ம் தேதி தேனி புதிய பேருந்து நிலையம்- ஆயுதப் படை மைதானம் சாலையில் தா்மராஜ் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மார்.5-ல் உயிரிழந்தார். தேனி போலீசார் வழக்கு (மார்.6) பதிவு.

Similar News