தேனி மாவட்டம், தேனி வட்டாரத்தில் நாகலாபுரம் ரேஷன் கடை, பெரியகுளம் வட்டாரத்தில் டி.கள்ளிப்பட்டி ரேஷன் கடை, போடி வட்டாரத்தில் சிலமலை ரேஷன் கடை, ஆண்டிபட்டி வட்டாரத்தில் கொப்பையம்பட்டி ரேஷன் கடை, உத்தமபாளையம் வட்டாரத்தில் கிருஷ்ணம்பட்டி ரேஷன் கடை ஆகிய இடங்களில் நாளை (மார்.8) பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு