தேனியில் நாளை தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்

முகாம்;

Update: 2025-03-07 13:38 GMT
தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம், பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் சார்பு நீதிமன்றங்களில் நாளை (மார்.8) தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற உள்ளது. முகாமில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விரைவாகவும், சுமூகமாகவும் தீர்வு காண தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News