கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது!

தொடர் கள்ளசாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவிட்டார்.;

Update: 2025-03-07 15:50 GMT
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் கள்ளசாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆசிர்வாதம் வ/38, என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவிட்டார்.பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று ஆசிர்வாதத்தை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.

Similar News