மகளிர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!
மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது .;
மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்களுக்கான இலவச மருத்துவ முகாம் மகப்பேறு மருத்துவர் எஸ். சண்முகபிரியா அவர்களின் மருத்துவ ஆலோசனையில் வருகின்ற (மார்ச் 9 ) துர்வாஸ்ரமம் த்ரீஸ்தலம் ஸ்ரீ வாராஹி க்ஷேத்திர வளாகம், ஸ்ரீ ராமாபுரம் சாலை, பள்ளிகொண்டா டோல் அருகில் மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை மகளிருக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெண்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது