வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்த பட்டது

வைகை அணை;

Update: 2025-03-08 06:28 GMT
வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2-வது பாசனத்திற்காக கால்வாய் வழியாக பிப்.28 அன்று வினாடிக்கு 650 நீர் திறக்கப்பட்டது. அது மார்ச்.5.ல் வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டு நேற்று (மார்ச் .7) முதல் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி வழக்கம்போல் வெளியேறுகிறது

Similar News