நறுவீ மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா!
வேலூர் நறுவீ மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது;
வேலூர் நறுவீ மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது .இந்த விழாவிற்கு மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு பேசினார். மேலும் மருத்துவ துறையில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில், மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.