வாலிபர் மீது போக்சோ வழக்கு!

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.;

Update: 2025-03-08 16:34 GMT
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே 17 வயது சிறுமியை, அதேப்பகுதியை சேர்ந்த திருமால் (வயது 25) 9 மாதங்களுக்கு முன்பு கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். 4 மாத கர்ப்பமான சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பேரில் திருமால் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News