தேவாரத்தில் காட்சி பொருளாக இருக்கும் பேருந்து நிலையம்

பேருந்து நிலையம்;

Update: 2025-03-09 06:24 GMT
தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி செலவில் 18 வணிக வளாக கடைகள், சுகாதார வளாகங்களுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் ஓராண்டுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள் ஏலம் விடப்படவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் பேருந்து பயணிகள் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே சென்று பொருட்கள் வாங்கும் அவல நிலை உள்ளது.

Similar News