ராயப்பன்பட்டியில் சட்டக் கல்லூரி மாணவியை தாக்கிய இருவர் கைது

கைது;

Update: 2025-03-09 06:29 GMT
கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கீதரூபினி (20). இவர் தேனி சட்டக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கேலி செய்து தாக்கி உள்ளனர். இதுகுறித்து அவர் தேனி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது குறித்து இராயப்பன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரவீன் (25), தினேஷ் (27) ஆகிய இருவரை  (மார்ச் .8) கைது செய்தனர்.

Similar News