ஆண்டிப்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம்
ஆண்டிப்பட்டி பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்;
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து ஆண்டிப்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஆண்டிப்பட்டி பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்