வருசநாட்டில் மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
கையெழுத்து இயக்கத்தை வழக்கறிஞர் குமார் தொடங்கி வைத்தார்.;
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலை ஒன்றியத்தில் வருசநாட்டில் பாஜக சார்பாக மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை வழக்கறிஞர் குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வருசநாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்திட்டனர்