போடி தாலுகா போலீசார் குற்றத் தடுப்பு சமமாக நேற்று (மார்.9) ரோந்து பணி மேற்கொண்டனர். ராசிங்காபுரம் அருகே உள்ள அம்மாபட்டி பகுதியில் அழகர்சாமி, சேகர், மணிகண்டன் ஆகியோர் சட்டவிரோதமாக அரசின் அனுமதி இன்றி பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டறியப்பட்டது. சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்