பாளையங்கோட்டை,மேலப்பாளையம் மண்டலங்களில் மேயர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;

Update: 2025-03-11 11:50 GMT
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுமையாக முடிவடையாததால் புதிய தார்சாலை அமைக்கப்படாத இடங்களை இன்று (மார்ச் 11) நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News