தாழையூத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் போராட்டம்

விமன் இந்தியா மூவ்மெண்ட் தாழையூத்து கிளை;

Update: 2025-03-11 13:55 GMT
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஸியை அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டதை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தாழையூத்து விமன் இந்தியா மூவ்மெண்ட் கிளை சார்பாக இன்று (மார்ச் 11) பெண்கள் கையில் பாதையை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்‌இதில் விமன் இந்தியா மூவ்மெண்ட் தாழையூத்து கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News