திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்றையே நிலவரப்படி 88.40 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 103.51 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு 487 கன அடி நீரும், பாபநாசம் அணைக்கு 912 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்தால் 50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகின்றது.