திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா பிராஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டு பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செல்லப்பா என்ற விவசாயின் இரண்டு ஆடுகள் இன்று கல்குவாரி செல்லும் மின்னழுத்த வயர் விழுந்து அதனை மிதித்ததால் சம்பவ இடத்திலேயே பலியானது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.