தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும்;

Update: 2025-03-12 17:38 GMT
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு இன்று ஒரு நாள்தற்செயல் விடுப்பு எடுத்து, தங்களுக்கு காலமுறை ஊதியம் பெற்றுவரும், ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

Similar News