சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் திமுகவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை திரும்ப பெற வேண்டும் திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்