கிருஷ்ணகிரி: சோமேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி: சோமேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை.;
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சோமேஸ்வரர் கோவிலில் நேற்று பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்ட நிலையில் மாலை சிவபெருமானுக்கு 108 வில்வ ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.