பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு
மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்;
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.