பட்ஜெட் உரை எல் இ டி திரையில் மூலம் ஒளிபரப்பு

பட்ஜெட் உரை எல்இடி திரை மூலம் ஒளிபரப்பு;

Update: 2025-03-14 11:20 GMT
  • whatsapp icon
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் துறை இன்று துவங்கியது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது நிகழ்ச்சிகளை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் உட்புறம் பொதுமக்களின் பார்வைக்காக எல் இ டி திரை மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சியினை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகர் மன்ற உறுப்பினர்கள் மனோன்மணி சரவண முருகன், சினேகா ஹரிஹரன் ஆகியோர் பொதுமக்களுடன் கண்டுகளித்தனர்

Similar News