பொதுமக்கள் வேண்டுகோள்

சென்னையில் இன்று மாலை நடைபெறும் சாணக்கியா இணைய நிறுவன விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாம்தமிழர் கட்சி சீமான், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்;

Update: 2025-03-15 04:48 GMT
சென்னையில் இன்று மாலை நடைபெறும் சாணக்கியா இணைய நிறுவன விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாம்தமிழர் கட்சி சீமான், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர் இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் திராவிடர் இயக்கத்தால் 50ஆண்டுகள் பதவியும் பலனும் பெற்று இனப்பகைவர்களுடன் கூட்டணி அமைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என மனிதம் சட்ட உதவி மையம் மற்றும் தொகுதி மக்கள் சார்பில் அன்புடன் கோருவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.

Similar News