மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி* மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம்
மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி* மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது;
அரியலூர், மார்ச்15- அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற (Short Film) மீக்குறும்படப் போட்டியில் இரண்டாமாண்டு மாணவர் _ சத்தியமூர்த்தி முதலிடமும் மற்றும் (Reels) திரைச்சுருளைப் போட்டியில் முதலாமாண்டு மாணவர் _ கரண் இரண்டாமிடம் பெற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நமது மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது