மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்த வணிகர் சங்கத்தினர்.
திருவாரூர் மாவட்ட வணிகர் பாதுகாப்பு சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.;
திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட்டை நேரில் சந்தித்து திருவாரூர் வணிகர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்து வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவை வணிகர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் வணிகர்கள் மனுவை வழங்கினர்