திருவாரூரின் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருவாரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்றுக் கொண்டார்.;

Update: 2025-03-15 15:25 GMT
திருவாரூர் பகுதியில் புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட வட்டாட்சியர் சரவணன் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ் தம்பு சாமி வட்டாட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருவாரூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட குளிக்கரை பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்குதல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் உள்ளதை சுட்டிக்காட்டி வட்டாட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

Similar News