வேப்பூர்: நாளை இலவச கண் சிகிச்சை முகாம்
வேப்பூர் பகுதியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.;
வேப்பூர் ரோட்டரி சங்கம், மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 16ஆம் தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9443292493 மற்றும் 9443678530. எண்களுக்கு அழைக்க அறிவுத்தப்படுகிறது.