வேலூர் ஊரீசு கல்லூரியில் அறிவியல் மாநாடு!
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு வேலூர் ஊரீசு கல்லூரியில் இன்று நடைபெற்றது;
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு வேலூர் ஊரீசு கல்லூரியில் இன்று நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் ஜனார்த்தனன் மற்றும் 10 மாவட்டங்களில் இருந்து 120 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.