அமைச்சர் எம்.ஆர்.கேவிற்கு முதல்வர் வாழ்த்து
அமைச்சர் எம்.ஆர்.கேவிற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம், வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.