கரிசல் இலக்கிய கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கோமல் சாமிநாதனின் "தண்ணீர் தண்ணீர்" என்ற நாடகமும், தாரிணி கோமலின் "திரெளபதி" என்ற பிரம்மாண்ட மேடை நாடகம்

கரிசல் இலக்கிய கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கோமல் சாமிநாதனின் "தண்ணீர் தண்ணீர்" என்ற நாடகமும், தாரிணி கோமலின் "திரெளபதி" என்ற பிரம்மாண்ட மேடை நாடகம் நடத்த திட்டமிடப்பட்டது.;

Update: 2025-03-15 18:28 GMT
கரிசல் இலக்கிய கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கோமல் சாமிநாதனின் "தண்ணீர் தண்ணீர்" என்ற நாடகமும், தாரிணி கோமலின் "திரெளபதி" என்ற பிரம்மாண்ட மேடை நாடகம்
  • whatsapp icon
கரிசல் இலக்கிய கழகம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கோமல் சாமிநாதனின் "தண்ணீர் தண்ணீர்" என்ற நாடகமும், தாரிணி கோமலின் "திரெளபதி" என்ற பிரம்மாண்ட மேடை நாடகம் நடத்த திட்டமிடப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்தினால், கோமல் குழுவினர் வருகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, நாடகக் குழுவினரின் வருகை 15.03.2025 மற்றும் 16.03.2025 ஆகிய நாட்களுக்கு பதிலாக, 12.04.2025 மற்றும் 13.04.2025 ஆகிய நாட்களில் இந்த நாடகக் குழுவினரால் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Similar News