நெய்வேலி: போர்கள் ஓய்வதில்லை நூல் வழங்குதல்
நெய்வேலி பகுதியில் போர்கள் ஓய்வதில்லை நூல் வழங்கப்பட்டது.;
நெய்வேலி என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் உதயகுமாரை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதிய "போர்கள் ஓய்வதில்லை" என்ற நூலினை வழங்கினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.