கடலூர்: ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்தி பயிற்சி

கடலூர் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்தி பயிற்சி நடைபெற்றது.;

Update: 2025-03-16 16:17 GMT
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்தினை பார்வையிட்டார். பின்னர் அரசு பேருந்துகளில் மாவட்ட முழுவதும் பயணம் மேற்கொள்ள பயண அடையாள பேருந்து அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை காவலர்கள் பணியாற்றும் இடங்களில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

Similar News