பணியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் !

வேலூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது ‌.;

Update: 2025-03-16 16:55 GMT
வேலூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 16) நடந்தது. இந்த கூட்டத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை தலைமை தாங்கினார். இதில் ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு பேசினார். குடியாத்தம், கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News