கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் ஆய்வு கூட்டம்!

அப்துல்லாபுரத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் தலைவர் பொன்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-03-16 16:57 GMT
வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் தலைவர் பொன்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அத்துடன் தொழிலாளர்களின் குறைகளையும் பொன் குமார் கேட்டரிந்தார். தொழிலாளர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Similar News