அதிவேகமாக சென்ற சரக்கு லாரி
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு லாரி வனப்பகுதியில் சென்று மரத்தின் மீது மோதி நின்றது;
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இங்கு கரடி மான் சிறுத்தை யானை புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழக்கூடிய கூடலூர் பகுதி சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லை பகுதியான பந்திப்பூர் அருகே சரக்கு லாரி ஒன்று அதிவேகமாக சென்றதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அதிவேகமாக சென்று மரத்தின் மீது மோதியது அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார் தற்போது இந்த காட்சி வாகனத்தை பின்னால் வந்த லாரி ஓட்டுநர் தனது கைபேசியில் பதிவு செய்துள்ளார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது