பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா.
உலகப் புகழ் பெற்ற திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா.;

உலகப் புகழ் பெற்ற திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பெரிய கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 15 3 2025 அன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக இன்று முன்றாம் நாள் (17.03.2025) இரவு வினாயகர், சுப்பிரமணியம் மற்றும் சண்டிகேஸ்வரர் திருவீதி எழுந்தளினர். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.