சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்று வருகிறது
நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே எம் ராஜு அவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்;
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த மசனகுடி பகுதியில் உள்ள சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே. எம். ராஜு அவர்கள் கலந்து கொண்டார் அவருக்கு அங்கு உற்சாகவரவேற்பு அளிக்க பட்டது உடன் நீலகிரி மாவட்ட அவை தலைவர் கே. போஜன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் திரு. பரமேஸ் குமார், அரசு வழக்கறிஞர் ஆனந்தன், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் நேர்முக உதவியாளர் த நந்தி ரவி, வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் காமராஜ் மற்றும் மாணவரணி துணை அமைப்பாளர் ஜெகதீசன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் திரு. ஸ்ரீஜேஸ், வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் பசவன் செந்தில் கணவர் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.