நெமிலி பாலா பீடத்தில் மாணவர்கள் வெற்றி பெற பிரார்த்தனை!

நெமிலி பாலா பீடத்தில் மாணவர்கள் வெற்றி பெற பிரார்த்தனை!;

Update: 2025-03-18 04:53 GMT
நெமிலி பாலா பீடத்தில் மாணவர்கள் வெற்றி பெற பிரார்த்தனை!
  • whatsapp icon
நெமிலி பாலா பீடத்தில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் நல்ல முறையில் தேர்ச்சி பெற வேண்டி கூட்டு பிரார்த்தனை நேற்று பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் நெமிலி பாபாஜி பாலா எழுதிய ‘ஸ்ரீ பாலா வித்யா ஸ்துதி' ஒலிக்கச் செய்து பக்தியுடன் நடைபெற்றது. பிரார்த்தனையில் நெமிலியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு அன்னை பாலாவை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.

Similar News