இந்தாண்டு நடைப்பெறவுள்ள கோடை விழாக்களின் தேதிகள் அறிவிப்பு.

127 மலர் கண்காட்சி மே மாதம் துவக்கம்;

Update: 2025-03-18 06:47 GMT
  • whatsapp icon
இந்தாண்டு நடைப்பெறவுள்ள கோடை விழாக்களின் தேதிகள் அறிவிப்பு உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சி மே மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், அதேபோல் நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாகவும், கோத்தகிரி நேரு பூங்காவில் 13வது தேதிகளில் காய்கறி மே 3, 4 கண்காட்சியும், கூடலூரில் 11வது 9, 10, 11, மூன்று நாட்கள் வாசனை திரவிய கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65வது 23, 24, 25 பழக் கண்காட்சியும் நடைபெற உள்ளதாகவும், முதன்முறையாக குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப் பயிர்கள் கண்காட்சி மே மாதம் 30ம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ...

Similar News