ராமநாதபுரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்

மீனவர்கள் மூவருக்கு ஏப்.01 தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு;

Update: 2025-03-18 11:49 GMT
  • whatsapp icon
ராமநாதபுரம் ராமேஸ்வரம் மீனவர்கள் மூவருக்கு ஏப்.01 தேதி வரை நீதிமன்ற காவல் இலங்கை நீதிமன்றம் உத்தரவு இதனைத் தொடர்ந்து மீனவர்கள் நாளை ஒருநாள் பொது வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்

Similar News