ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (54). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதனால் அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தோட்டத்திற்கு செல்வதாக ராஜாராம் கூறி சென்ற நிலையில் நேற்று (மார்.18) அவர் தோட்டத்தில் இறந்து கிடைப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடலை கைப்பற்றிய ஓடைப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.