முதல்வர் மருந்தகத்தை ஆட்சியர் ஆய்வு!

உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமின் கீழ் பேர்ணாம்பட்டு வட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டார்.;

Update: 2025-03-19 16:40 GMT
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று 19.03.2025 "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாமின் கீழ் பேர்ணாம்பட்டு வட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டார்.இந்த ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுண ஐயப்பதுரை, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.

Similar News