கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விவசாய அணி சார்பில் நடைபெட்ற தேசிய விவசாயிகள் தினம்.

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இன்று நாமக்கல் தெற்கு மாவட்டம்;

Update: 2025-12-23 13:29 GMT

 நாமக்கல் ஒன்றியம் மோகனூரில் விவசாயிகளுக்கு சால்வை‌ அணிவித்து கௌரவித்து தென்னங்கன்றுகளை நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணிசெயலாளரும், திசாகமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் மணி அன்பழகன்,நாமக்கல் புறநகர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் பழனிச்சாமி,மாநகர தலைவர் பால்ராஜ் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News