திருவெண்ணைநல்லூர் அருகே ரோட்டரி சங்கம் சார்பில் மாணவிகளுக்கு வாலிபர் வழங்கப்பட்டது

ரோட்டரி சங்கம் சார்பில் மாணவிகளுக்கு வாலிபர் வழங்கப்பட்டது;

Update: 2025-03-19 16:52 GMT
விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணைநலலூர் அடுத்துள்ள, சித்தலிங்கமடம் ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (மார்ச் 19) திருக்கோவில் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாணவிகளுக்கு வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை நிர்வாகிகள் வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் இருந்தனர்.

Similar News